“டிக்டாக் குக்காக இப்படி சின்ன வயசுலே டிக்கெட் வாங்கிட்டியே” டிக் டாக் வீடியோவால் பலியாகும் உயிர்கள் 

“டிக்டாக் குக்காக இப்படி சின்ன வயசுலே டிக்கெட் வாங்கிட்டியே” டிக் டாக் வீடியோவால் பலியாகும் உயிர்கள் 

இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிதாக திருமணம் செய்துகொண்ட கபில் என்ற 23 வயது வாலிபர் , புதன்கிழமை கிண்டிடியா கிராமத்தில் ஹோலி உற்சாகத்தின் போது டிராக்டரில் ஸ்டண்ட் செய்து கொண்டிருந்தார்.

முசாபர்நகரில் ஒரு 23 வயது இளைஞர் டிக்டாக் வீடியோவுக்காக டிராக்டரில்  ஸ்டண்ட் நடத்தியபோது ட்ராக்டர் கவிழ்ந்து அந்த இடத்திலேயே உயிரை இழந்தார். 

இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிதாக திருமணம் செய்துகொண்ட கபில் என்ற 23 வயது வாலிபர் , புதன்கிழமை கிண்டிடியா கிராமத்தில் ஹோலி உற்சாகத்தின் போது டிராக்டரில் ஸ்டண்ட் செய்து கொண்டிருந்தார்.

tiktok

அந்த ஸ்டண்ட் காட்சியை டிக்டாக்கில் பதிவேற்ற அவரது நண்பரொருவர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார் அப்போது அந்த ட்ராக்டர் திடீரென கவிழ்ந்தது அதனால் அந்த சக்கரம் அவர் மீது ஏறியது .இந்த விபத்தால் பலத்த காயமுற்ற கபில் அந்த இடத்திலேயே பலியானார் .போலீசுக்கு சொல்லாமல் அந்த வாலிபரின் உடலை தகனம் செய்து விட்டனர் .
இந்த விபத்து பற்றி கூறிய அந்த ஊர் தலைவர் ,இது போல டிக் டாக்குக்காக படமெடுத்து நிறைய பேர் பலியாவதாகவும் ,15 நாட்களில் இது இரண்டாவது விபத்து என்று கூறினார் .