டாஸ்கில் முரட்டுத் தனமாக விளையாடி மூக்கை உடைத்துக் கொண்ட மதுமிதா! 

 

டாஸ்கில் முரட்டுத் தனமாக விளையாடி மூக்கை உடைத்துக் கொண்ட மதுமிதா! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான கடைசி புரோமோ வெளியாகியுள்ளது. 

டாஸ்கில் முரட்டுத் தனமாக விளையாடி மூக்கை உடைத்துக் கொண்ட மதுமிதா! 

 சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான கடைசி புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3யில் கடந்த ஒரு வாரமாகப் போடு ஆட்டம் போடு மற்றும் மொட்ட கடிதாசி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. டாஸ்க் முடிந்த பிறகு சரியாக விளையாடிய மூன்று நபரை ஹவுஸ் மேட்ஸ் ஒருமனதாகத் தேர்வு செய்வர். அவர்களே அடுத்த வர தலைவர் பதவியில் பங்குயேற்பர். 

அந்த வகையில் இந்த முறை முகன், சாண்டி மற்றும் மதுமிதா ஆகியோர் தேர்வுயாகியுள்ளனர். அவர்கள் மூன்றுபேரும் ஒரு பலகையில் நிற்க, வெற்றி பெற எந்த விதமான யுக்தியை வேண்டுமானாலும் பயன்படுத்தலும் என்று பிக் பாஸ் உத்தரவு போட்டுள்ளார். 

அப்போது சாண்டி முதலில் நின்று கொண்டு ஆட மது மற்றும் முகன் அவருக்கு அடுத்ததாக நிற்கின்றனர். அப்போது சாண்டி, மது மேல் விழுந்ததால் கீழே விழுந்த மதுவின் மூக்கில் ரத்தம் வருவது போல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.