டாப் 10 நிறுவனங்கள் பட்டியல்: முதல் இடத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

 

டாப் 10 நிறுவனங்கள் பட்டியல்: முதல் இடத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

மும்பை பங்குச் சந்தையில் பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் டாப் 10 நிறுவனங்களில் பட்டியலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.3 லட்சம் கோடிக்கும் மேல் குறைந்தது. கடந்த வார இறுதிநிலவரப்படி, பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் டாப் 10 நிறுவனங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் முதல் இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது.

எச்.டி.எப்.சி. வங்கி

1. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.8.11 லட்சம் கோடி

2. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ரூ.7.90 லட்சம் கோடி

3. எச்.டி.எப்.சி. வங்கி           ரூ.6.54 லட்சம் கோடி

4. எச்.டி.எப்.சி. நிறுவனம்       ரூ.3.89 லட்சம் கோடி

5. இந்துஸ்தான் யூனிலீவர்     ரூ.3.70 லட்சம் கோடி

கோடக் மகிந்திரா வங்கி

6. ஐ.டி.சி.                     ரூ.3.37 லட்சம் கோடி

7. ஸ்டேட் வங்கி             ரூ.3.24 லட்சம் கோடி

8. இன்போசிஸ்               ரூ.3.12 லட்சம் கோடி

9. கோடக் மகிந்திரா வங்கி    ரூ.2.83 லட்சம் கோடி

10. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி         ரூ.2.75 லட்சம் கோடி