டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து 2வது இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்…..

 

டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து 2வது இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்…..

பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது.

கடந்த வாரம் பங்கு வர்த்தகம் 3 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. இருப்பினும், மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில்  உள்ள டி.சி.எஸ்., எச்.டி.எப்.சி. வங்கி உள்பட 9 நிறுவனங்களின் பங்குகளின் ஒட்டு மொத்த சந்தை மதிப்பு ரூ.84 ஆயிரம் கோடிக்கு மேல் குறைந்தது. அதேசமயம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.72 ஆயிரம் கோடிக்கு மேல் உயர்ந்தது.

டாப் 10 நிறுவனங்கள்

     நிறுவனங்கள்                                 பங்குகளின் சந்தை மதிப்பு
1. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்      ரூ.8.11 லட்சம் கோடி
2. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்      ரூ.8.09 லட்சம் கோடி
3. எச்.டி.எப்.சி. வங்கி                           ரூ.6.08 லட்சம் கோடி
4. இந்துஸ்தான் யூனிலீவர்              ரூ.3.95 லட்சம் கோடி
5. எச்.டி.எப்.சி. நிறுவனம்                 ரூ.3.62 லட்சம் கோடி    

ஸ்டேட் வங்கி     
6. இன்போசிஸ்                               ரூ.3.32 லட்சம் கோடி
7. ஐ.டி.சி.                                           ரூ.3.10 லட்சம் கோடி
8. கோடக் மகிந்திரா வங்கி           ரூ.2.86 லட்சம் கோடி
9. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி                    ரூ.2.70 லட்சம் கோடி
10. ஸ்டேட் வங்கி                         ரூ.2.59 லட்சம் கோடி