ஞாயிற்றுக்கிழமையில் இந்த 5 உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு கடவுளின் சாபத்தை பெற்றுத்தரும்

 

ஞாயிற்றுக்கிழமையில் இந்த 5 உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு கடவுளின் சாபத்தை பெற்றுத்தரும்

அலுவலகம் மற்றும் வெளிப்புற உலகத்தின் தொந்தரவுகளில் இருந்து தப்பித்து தனக்கான வாழ்க்கையை வாழ இன்றைய இளைஞர்களுக்கு கிடைத்தது இந்த ஞாயிற்றுக்கிழமைதான்

வாரம் முழுவதும் வேலை செய்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தான் மிகவும் முக்கியமான நாளாகும். அலுவலகம் மற்றும் வெளிப்புற உலகத்தின் தொந்தரவுகளில் இருந்து தப்பித்து தனக்கான வாழ்க்கையை வாழ இன்றைய இளைஞர்களுக்கு கிடைத்தது இந்த ஞாயிற்றுக்கிழமைதான்.

ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இந்த ஒருநாள் விடுதலை கூட கிடைப்பதில்லை என்பதுதான் வருத்தமான செய்தி. ஞாயிற்றுக்கிழமையின் முக்கியமான சிறப்பே தாங்கள் விரும்பும் சாப்பாட்டை அன்று ஆசைதீர சாப்பிடுவதுதான். ஆனால் சில உணவுகளை ஞாயிற்றுக்கிழமையன்று சாப்பிடுவது உங்களுக்கு சூரியபகவானின் சாபத்தை பெற்றுத்தரும்.

sun

உண்மைதான், பூமியில் உள்ள அனைத்து உயிர்களின் வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருக்கும் சூரியபகவான் ஞாயிற்றுகிழமையில் சில உணவுகளை சாப்பிடுபவர்கள் மீது தன் கோபப்பார்வையை காட்டுவார் என்று புராணங்கள் கூறுகிறது. ஏனெனில் ஞாயிற்றுக்கிழமைதான் சூரியபகவானை வழிபட உகந்த நாளாகும். சூரியபகவான் மட்டுமின்றி மற்ற கடவுள்களுக்கும் இந்த உணவுகள் சாப்பிடுவது கோபத்தை உண்டாக்கும், ஏனெனில் இது புனிதமற்ற செயல் என புராணங்கள் கூறுகிறது.

சூரியபகவானை கோபப்படுத்தும் உணவுகள் எது அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் சூரியபகவான் அனைத்து உயிரனங்களின் உயிர்சக்திக்கும் ஆதாரமாக இருக்கும் சூரியபகவான் நவகிரகங்களில் இருக்கும் முக்கியமான கடவுள் ஆவார். ஏழு குதிரைகளால் ஆன ரதத்தில் சூரியபகவான் வருவார் என புராணங்கள் கூறுகிறது. இந்த ஏழு குதிரைகளும் வானவில்லின் ஏழு நிறத்தையும், மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரத்தையும் குறிக்கிறது.

சூரியனின் சுபாவம் அனைவரும் அறிவோம் சூரியன் வறண்ட தன்மையுடையவர் என்று, ஆனால் சூரியன் இல்லாமல் எந்தவொரு உயிரும் வளர்ச்சியடைய முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. உங்கள் ஜாதகத்தில் சூரியன் எந்த வீட்டில் இருக்கிறாரோ அதை பொறுத்துதான் உங்கள் வாழ்க்கையின் வளர்ச்சியும் இருக்கும். சூரியபகவான் நினைத்தால் ஒருவருக்கு சக்தி, ஆற்றல், வளர்ச்சி, செல்வம், தைரியம் என அனைத்தையும் வழங்குவார்.

dhall

ஞாயிற்றுக்கிழமையில் சூரியபகவானை வழிபடுவது கூடுதல் சிறப்பாகும். அதேபோல சில பொருட்களை ஞாயிற்றுக்கிழமையில் உணவில் சேர்த்து கொள்வதை தவிர்க்கவும். சிவப்பு பருப்புகள் மைசூர் பருப்பு எனப்படும் சிவப்பு பருப்பில் அதிகளவு புரோட்டின் உள்ளது, இதில் உள்ள புரோட்டின் அளவு இறைச்சியில் இருப்பதை விட அதிகமாகும். ஆனால் இதனை ஒருபோதும் கடவுளுக்கு படைக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

keerai

சிவப்பு கீரைகள் ஞாயிற்றுக்கிழமையில் சூரியபகவானுக்கு மட்டுமின்றி மற்ற கடவுள்களுக்கும் சிவப்பு கீரைகளை படைப்பது புனிதமற்ற செயலாக கருதப்படுகிறது. வைஷ்ணவத்தில் இந்த சிறிய செடிகள் கலக்கப்பட்ட கலவைகள் மரணத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது. பூண்டு உணவில் தவிர்க்க முடியாத ஒரு பொருள் என்றால் அது பூண்டுதான். பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய இந்த பூண்டை ஞாயிற்றுக்கிழமையில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. புராணங்களின் படி பூண்டானது இறந்தவர்களின் வியர்வை என்று அழைக்கப்படுகிறது. உங்களால் உதவ முடியும்.

fish

ஞாயிற்றுக்கிழமை அசைவ உணவில் முக்கியமான இடத்தை பெற்றிருப்பது மீன் ஆகும். சுவை மட்டுமின்றி மீனில் அதிகளவு சத்துக்களும் உள்ளது. ஆனால் இதனை ஞாயிற்றுக்கிழமைகளில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

onion

வெங்காயம் கிட்டத்தட்ட அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படும் ஒரு பொருள் என்றால் அது வெங்காயம்தான். ஆனால் இதனை ஞாயிற்றுக்கிழமையில் சாப்பிடுவதோ, சூரியபகவானுக்கு படைப்பதோ பாவமான செயல் என்று கூறப்படுகிறது. காரணம் இந்த ஐந்து பொருட்களை ஞாயிற்றுக்கிழமையில் சாப்பிடுவது பாவமென கூற புராணத்தில் சில காரணங்கள் உள்ளது.

சமீப காலங்களில் பசுக்களை வதைப்பது, சாப்பிடுவது போன்றவை பாவமான செயல் என கூறப்படுகிறது, ஆனால் புராணகாலங்களில் இது மிகவும் சாதாரணமான ஒன்றாக கருதப்பட்டது என்பதுதான் உண்மை.