ஜெயலலிதாவை அசிங்கப்படுத்திய பிரபல பத்திரிக்கையாளர்… திமுக மேடையில் நடந்த அவமானம்..!

 

ஜெயலலிதாவை அசிங்கப்படுத்திய பிரபல பத்திரிக்கையாளர்… திமுக மேடையில் நடந்த அவமானம்..!

கருணாநிதி தாயார் அஞ்சுகத்தம்மாவுக்கு சமாதி உள்ளது, தந்தை என்று சொல்லப்படும் முத்துவேலருக்கு எங்கே சமாதி ? அந்த கேரக்டர் எப்பொழுது எங்கே மறைந்தது ?

நக்கீரன் பத்திரிக்கை இணை ஆசிரியர் கோவி.லெனின் பொய் பெட்டி என்னும் நிகழ்ச்சியை யூடியூப் பக்கத்தில் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் முன்னோர்களை பற்றி கோவி.லெனின் கூறியுள்ள ஒரு கருத்து சர்ச்சையாகி இருக்கிறது.udhay

இதுகுறித்து அதிமுக ஆதரவாளர் கிஷோர் கே.சுவாமி, ’’நக்கீரன் கோவி லெனின் என்கிற அடிமுட்டாள் ஒரு கூட்டத்தில் பேசுகிறார் , முன் வரிசையில் உதயநிதி. கருணாநிதிக்கு வசனம் எழுதி பணம் கிடைத்தது செல்வி ஜெயலலிதாவின் பாட்டிக்கு எதற்காக மைசூர் மகாராஜா விடமிருந்து நகை கிடைத்தது என்று நக்கலாக பேசுகிறாராம். அதற்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த உதயநிதி கைதட்டி வரவேற்பு வேறு . சரி , இப்போ , அதே போன்ற கேள்விகளை நாமும் கேட்கலாம் தானே.karunanidhi

திருக்குவளையைச் சேர்ந்த கருணாநிதி தாயார் அஞ்சுகத்தம்மாவுக்கு மதுரை அருகிலிருக்கும் காட்டூரில் எதற்காக சமாதி ? காட்டூர் முதலியாருக்கு அஞ்சுகத்தம்மாவுக்கும் என்ன உறவு ?

கருணாநிதி தாயார் அஞ்சுகத்தம்மாவுக்கு சமாதி உள்ளது, தந்தை என்று சொல்லப்படும் முத்துவேலருக்கு எங்கே சமாதி ? அந்த கேரக்டர் எப்பொழுது எங்கே மறைந்தது ?

kovi lenin

முரசொலி மாறன் என்ன முரசொலி அச்சுக்கா பிறந்தார் ? கருணாநிதி சகோதரி ஷண்முக சுந்தரத்தம்மா அவர்களது மகன் தானே மாறன் , உடனே தந்தை பெயர் ஷண்முகம் என்றால் , தயாளு அம்மா புருஷன் பெயர் தயாளுவா ? ராஜாத்தியம்மா துணைவன் பெயர் ராஜாத்தியா ? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.