ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அஜித் மகள்! 

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அஜித் மகள்! 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்பட்டுவருகிறது. இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான பிரியதர்ஷினி தி ஐயர்ன் லேடி என்ற படத்தை அறிவித்து அதில் ஜெயலலிதாவாக நித்யாமேனன் நடிக்கிறார் என அறிவித்தார்.

அனிகா

இதனையடுத்து இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், ஜெயலலிதாவின் வாழ்க்கையை ‘தலைவி’ என்கிற பெயரில் எடுக்கவுள்ளதாக அறிவித்தார். இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸ் ஆக எடுத்து இருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன். இந்த வெப் சீரிஸ்க்கு குயின் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். சிறுவயது ஜெயலலிதா வேடத்தில் ‘விஸ்வாசம்‘ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடித்துள்ளார்.