ஜாக்கிரதை… இந்தியாவில் 53.7% மருத்துவர்கள் போலியானவர்கள்! மத்திய அரசு உடந்தையா?

ஜாக்கிரதை… இந்தியாவில் 53.7% மருத்துவர்கள் போலியானவர்கள்! மத்திய அரசு உடந்தையா?

இந்தியாவில் உள்ள மருத்துவர்களில், 57.3 சதவிகித நபர்கள், போலியானவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜாக்கிரதை… இந்தியாவில் 53.7% மருத்துவர்கள் போலியானவர்கள்! மத்திய அரசு உடந்தையா?

உலக சுகாதார நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி,இந்தியாவில் மருத்துவ சேவை வழங்குபவர்களுக்கு போதிய கல்வியறிவு இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள மருத்துவர்களில், 57.3 சதவிகித நபர்கள், போலியானவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி,இந்தியாவில் மருத்துவ சேவை வழங்குபவர்களுக்கு போதிய கல்வியறிவு இல்லை என தெரிவிக்கப்பட்டது. பரபரப்பை ஏற்படுத்திய இவ்விவகாரம் தொடர்பாக, 2018ஆம் ஆண்டு சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஜே.பி.நட்டா, மக்களவையில் பதிலளித்தார். அந்த தகவலில் பிழை இருப்பதாக நட்டா கூறியிருந்த நிலையில், தற்போது அதனை மத்திய அரசு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

2001ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி, கிராமப்புரங்களில் மருத்துவ சேவை வழங்குபவர்களில், 20 சதவிகித மருத்துவர்கள் மட்டுமே உரிய கல்வித் தகுதியை பெற்றிருப்பதாக புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.