ஜனவரி 11 சங்கராந்திக்கு வருகிறது மகேஷ்பாபுவின் ‘ சைரேல நீக்கெவரு’!

ஜனவரி 11 சங்கராந்திக்கு வருகிறது மகேஷ்பாபுவின் ‘ சைரேல நீக்கெவரு’!

அணில் ரவிபுடி இயக்கி இருக்கும் இந்தபடத்தின் டைட்டிலான ‘சரியில்ல நீக்கெவரு’ என்பதற்கு ‘ இணையில்லை உனக்கெவரும்’ என்று அர்த்தம். ட்ரைலரில் மனிதர்களும் நாற்காலிகளும் உதைபட்டுப் பறக்கின்றன.இந்திய ராணுவத்தில் மேஜராக நடிதிருக்கும் மகேஷ்பாபுவும்,பிரகாஷ் ராஜுவும் அனல் பறக்கப் பேசுகிறார்கள்.

sileru-nikeveru

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கும் விஜசாந்தியும் இடிமுழக்கம் செய்கிறார். இவர்களுடன்  ராஜேந்திரபிரசாத், சங்கீதா, அஜய்கிருஷ்ணா நடித்திருக்கிறார்கள்.நாயகி ராஷ்மிகா பேசும் ‘இதுக்கு முன்னாடியும் இல்ல,அப்புறமும் இல்லை…’  வசனம் இப்போதே பிரபலமாகிவிட்டது எனது கேரியரில் முக்கியமான படம் இது என்று சொல்லும் மகேஷ்பாபு,தில்ராஜ், அணில் சுகாராவுடன் இணைந்து படத்தைத் தயாரித்திருக்கிறார்.மகரசங்கராந்திக்காக மகேஷ் பாபு ரசிகர்கள் இப்போதே வெயிட்டிங்.