சைரா நரசிம்ம ரெட்டி தயாரிப்பாளரின் மனைவி தமன்னாவுக்கு ரகசியமாக வழங்கிய பரிசு! 

 

சைரா நரசிம்ம ரெட்டி தயாரிப்பாளரின் மனைவி தமன்னாவுக்கு ரகசியமாக வழங்கிய பரிசு! 

நடிகர் சிரஞ்சீவி நடித்து வெளியாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராம் சரணின் மனைவி  உபஸானா, தமன்னாவுக்கு ரகசியமாக ஒரு பரிசை வழங்கியுள்ளார்.  

நடிகர் சிரஞ்சீவி நடித்து வெளியாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராம் சரணின் மனைவி  உபஸானா, தமன்னாவுக்கு ரகசியமாக ஒரு பரிசை வழங்கியுள்ளார்.  

மிழ் சினிமாவில் வரலாற்றுப் படங்களுக்கு என்றே ஒரு தனி வரவேற்பு உள்ளது. ஆனால் அப்படிப் பட்ட படங்கள் மிக குறைவாகவே வெளியாகிறது. ஆனால் அப்படி வரும் படங்கள்  கண்டிப்பாக விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறுகிறது.  அந்த வகையில்  சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ராம் சரண் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது சைரா நரசிம்மா ரெட்டி. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, ஜகபதி பாபு, நயன்தாரா, கிச்சா சுதீப், தமன்னா, நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை மட்டுமல்லாது வசூல் மழையிலும் நனைந்துவருகிறது. 

tamanna

இந்நிலையில் படத்தில் திறம்பட நடித்ததற்காக ராம் சரணின் மனைவி உபஸானா, தமன்னாவுக்கு விலையுயர்ந்த மிகப்பெரிய வைர மோதிரம் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த வைர மோதிரம் உலகிலேயே ஐந்தாவது மிகப்பெரிய வைர மோதிரமாகும்