சேரனுக்காக திறந்தது பிக்பாஸ் கதவு! வெளியேற்றமா? ரகசிய அறையா? அதுதான் ரகசியம்!

இதுதான் நிலவரம் என்றாலும், அதில் ஒரு கலவரமும் உள்ளது. ஆம். சேரன் நிஜமாகவே வெளியேற்றப்படவில்லை. அவர் ரகசிய அறையில் வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் தகவல்கள் கிளம்பியுள்ளன. முழுமையாக வெளியேற்றப்பட்ட வனிதாவே திரும்ப உள்ளே வந்துவிட்டபிறகு, சேரனும் திரும்ப வருவதற்கான வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை.

ஷெரீனா? சேரனா என்ற கேள்விக்கு பார்வையாளர்கள் சேரனைவிடவும் ஒரு சதவீத வாக்குகளை கூடுதலாக ஷெரீனுக்கு அளித்ததால், இந்தவார பிக்பாஸ் வெளியேற்றம் சேரன்தான். குறைவான வாக்குகள் பெற்றதில் சேரனுக்கும் ஷெரீனுக்கும் அதிக வாக்கு வித்தியாசம் இல்லாவிட்டாலும், குறைவான வாக்குகள் அடிப்படையில் சேரன் வெளியேற்றப்பட்டுள்ளார்.

Cheran got least votes