‘செல்ஃபி க்கு ஆசைப்பட்ட கஜோல் -குல்ஃபி  போல போஸ் கொடுத்த அஜய் ‘-‘வெட்டிங் டே’ வில் வைரலாகும் போட்டோ ..

 

‘செல்ஃபி க்கு ஆசைப்பட்ட கஜோல் -குல்ஃபி  போல போஸ் கொடுத்த அஜய் ‘-‘வெட்டிங் டே’ வில் வைரலாகும் போட்டோ ..

இந்த பாலிவுட் தம்பதியர் கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் பிப்ரவரி 24 ஆம் தேதி தங்கள் 21 வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடினர். அஜய்  சமூக ஊடகங்களில் பகிர்ந்த புதிய புகைப்படத்தில், அவர்களது திருமண வாழ்க்கையின் வேடிக்கையான பக்கத்தைப் பற்றிய ஒரு காட்சியை அவர் நமக்குத் தருகிறார்.

பாலிவுட் நடிகை கஜோல் ,தனது கணவர் அஜய் தேவ்கனோடு  செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டதை பற்றி கஜோல் ஒரு வேடிக்கையான கருத்துடன்  ஒரு படத்தை வெளியிட்டார். 

 

இந்த பாலிவுட் தம்பதியர் கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் பிப்ரவரி 24 ஆம் தேதி தங்கள் 21 வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடினர். அஜய்  சமூக ஊடகங்களில் பகிர்ந்த புதிய புகைப்படத்தில், அவர்களது திருமண வாழ்க்கையின் வேடிக்கையான பக்கத்தைப் பற்றிய ஒரு காட்சியை அவர் நமக்குத் தருகிறார்.

 

 

படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்துகொண்டு, அவர் எழுதினார்: “பேபி உன்னோடு ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்வோம்” அந்த  செல்பி போட்டோவில் கஜோல் அழகாக , ஒப்பனை எதுவும்   இல்லாமல் இருக்கும் அவர்  கேமராவைப் பார்த்து மகிழ்ச்சியுடன் புன்னகைக்கிறார்   

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Smiling again looking at this…

A post shared by Ajay Devgn (@ajaydevgn) on

 

இந்த ஜோடி சமீபத்தில் டான்ஹாஜி: தி அன்சுங் வாரியர் என்ற  பீரியட் படத்தில்  நடித்தது, இது சிவாஜியின்  இராணுவ ஜெனரல் பற்றிய  கதையைச் சொல்கிறது, . இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ .275 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது, ஆனால் விமர்சனங்கள் பாராட்டும்படியாக வரவில்லை . ”
.