சென்னையில் மின்சார தடை! உங்க ஏரியாவும் இந்த லிஸ்ட்ல இருக்கா?

 

சென்னையில் மின்சார தடை! உங்க ஏரியாவும் இந்த லிஸ்ட்ல இருக்கா?

சென்னையில் இன்று காலை முதல் மாலை 5 மணி வரையில் பராமரிப்பு பணிகளுக்காக இந்த இடங்களில் எல்லாம் மின்சார சப்ளை இருக்காது

சென்னையில் இன்று காலை முதல் மாலை 5 மணி வரையில் பராமரிப்பு பணிகளுக்காக இந்த இடங்களில் எல்லாம் மின்சார சப்ளை இருக்காது என்று மின்வாரியத்துறை அறிவித்திருக்கிறது. இந்த லிஸ்ட்ல உங்களோட ஏரியாவும் இருக்கிறதா என்று தெரிந்துக் கொண்டு அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்துக் கொள்ளுங்கள்.

Maintenance

தி.நகரில் பசுல்லா ரோடு, சாரி தெரு, பார்த்தசாரதி புரம், உண்ணாமலை அம்மாள் தெரு, ஹபிபுல்லா சாலை, ரங்கன் தெரு, துரைசாமி ரோடு, ராஜன் தெரு, அருளானந்தம் சாலை, காந்தி தெரு, ஜவஹர்லால் நேரு தெரு, ராமச்சந்திர ஐயர் தெரு, ராஜபிள்ளை கார்டன், மாம்பலம் மெயின் ரோடு, கோடம்பாக்கம் ரோடு, நார்த் உஸ்மான் ரோடு, கோடம்பாக்கத்தில் ரங்கராஜபுரம் பகுதி முழுவதும், அஜீஸ் நகர், அக்பராபாத் தெரு, பரங்குசபுரம், சி.ஆர்.பி.கார்டன், ரயில்வே பார்டர் ரோடு, ஸ்டேஷன் வியூ ரோடு போன்ற பகுதிகளில் மின்பராமரிப்பு பணிகளுக்காக இன்று மாலை வரை மின் சப்ளை இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.