சென்னையில் நாளை மின்தடை: எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

 

சென்னையில் நாளை மின்தடை: எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

சென்னையின் நாளை சில பகுதிகளில் 7 மணி நேரம் மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னை: சென்னையின் நாளை சில பகுதிகளில் 7 மணி நேரம் மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை (22/08/2019) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சில பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில் எந்தெந்த பகுதிகளில் இடம்பெற்றுள்ளது என்பதைக் கீழே பார்க்கலாம்…

அடையார் பகுதி : எல்.பி.ரோடு1வது தெரு, பரமேஸ்வரி நகர் மற்றும் அதன் விரிவாக்கம், பத்மநாபா நகர், சாஸ்திரி நகர்

பெசன்ட் நகர் பகுதி : கக்கன் காலனி, தாமரை காலனி முதல் அவென்யூ, சிபிடபிள்யூடி பழைய குடியிருப்புகள், கஸ்டம்ஸ் காலனி

துரை நல்லூர் பகுதி : ஆரணி, ஏலவம்பேடு, சோம்பட்டு, புதுவயல், பஞ்செட்டி, பெரவலூர், கவரப்பேட்டை, சின்னாம்பேடு, துரை நல்லூர்.

தேவம்பேடு : தேவம்பேடு, அகரம், கலூர், பொன் குளம், ராக்கம்பாளையம், செங்கனியம்

மெதூர் பகுதி : மெதூர், புலிகாட், ஆவுரிவாக்கம், கோலுர், அரசூர், அண்ணாமலைச்சேரி

வேளச்சேரி மேற்கு பகுதி : வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோடு, புவனேஸ்வரி நகர், விஜிபி செல்வா நகர், அன்னை இந்திரா நகர், நாதன் சுப்பிரமணியன் காலனி, வேளச்சேரி ரயில்வே நிலைய சாலை

திருவான்மியூர் பகுதி : கண்ணப்ப நகர், ஏஜிஎஸ் காலனி, ஈசிஆர் ஒருபகுதி

தரமணி மற்றும் சின்னமலை பகுதி : கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியம், ரஞ்சித் சாலை, காந்தி மண்டபம், மருதை அவென்யூ, அம்பாடி சாலை, அருணாசலம் சாலை, வள்ளியம்மை ஆச்சி சாலை

மாடம்பாக்கம் பகுதி : வேங்கை வாசல் மெயின் ரோடு, வேம்புலியம்மன் கோயில் தெரு, சந்தோஷபுரம், சிவகாமி நகர், கேபிஎஸ் நகர், தாரகேஸ்வரர் நகர், இந்திரா நகர்

ஆவடி பருத்திப்பட்டு பகுதி : பி,எச் சாலை, கோவர்த்தனகிரி, அசோக் நகர், பருத்திப்பட்டு, லட்சுமி நகர், பாண்டியன் நகர், வசந்தம் நகர்

ஆழ்வார்பேட்டை, மந்தைவெளி, தேனாம்பேட்டை மற்றும் நந்தனம் : டிடிகே சாலை, சிபி ராமசாமி சாலை, ராமசாமி நாயக்கன் தெரு, அபிராமபுரம், ஆழ்வார்பேட்டை மெயின் ரோடு

ஆவடி தமிழ்நாடு குடியிருப்பு வாரிய பகுதி : ஆவடி, சங்கர் நகர், அண்ணாமலை நகர், ஜீவா நகர், ரங்கநாதன் நகர்.

ஆவடி மிட்டனமல்லி பகுதி : மிட்டனமல்லி காலனி, சிதம்பரம் நகர், கற்பகாம்பாள் தெரு