சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டல வாரியாக அறிவிப்பு!

 

சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டல வாரியாக அறிவிப்பு!

எண்ணிக்கையானது 283லிருந்து 365ஆக உயர்ந்துள்ளது.  அதுமட்டுமின்றி சென்னையில் கொரோனா பாதிப்பு 235ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ள  வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையானது 283லிருந்து 365ஆக உயர்ந்துள்ளது.  அதுமட்டுமின்றி சென்னையில் கொரோனா பாதிப்பு 235ஆக உயர்ந்துள்ளது. 

ttt

இந்நிலையில் சென்னையில் மண்டலவாரியாக கொரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

  • திருவெற்றியூர் 5
  • மணலி 0
  • மாதாவரம் 3
  •  தண்டையார்பேட்டை 26
  •  ராயபுரம் 73

Chennai list

  •  திருவிக நகர் 34 
  • அம்பத்தூர் 0
  • அண்ணாநகர் 24 
  • தேனாம்பேட்டை 19 
  • கோடம்பாக்கம் 26 

 

  • வளசரவாக்கம் 5 
  • ஆலந்தூர் 3 
  • அடையாறு  7 
  • பெருங்குடி 7
  • சோழிங்கநல்லூர் 2
  • பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 1 
  • மொத்தம் 235