செட்டிநாடு ஸ்பெஷல்: ரங்கோன் புட்டு 

 

செட்டிநாடு ஸ்பெஷல்: ரங்கோன் புட்டு 

இனிப்பான செட்டிநாடு ரங்கோன் புட்டு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.

இனிப்பான செட்டிநாடு ரங்கோன் புட்டு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க. 

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி       : 1/2 கிலோ  
பாசிப்பருப்பு            : 100 கிராம் 
தேங்காய்                  : 1  மூடி 
சர்ச்சகரை                : 250 கிராம் 
ஏலக்காய்                  : 4
நெய்                            : 2 டீஸ்பூன் 
முந்திரி பருப்பு          : 10 

செய்முறை:

அரிசியை உறவைத்து வடிகட்டி மஷினில் கரகரப்பாய் அரைத்துக் கொள்ளவும். மிக்ஸியிலும் அரைத்துக் கொள்ளவும். பாசிப் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மாவுடன் கலந்து ஆவியில் வேக வைக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய முந்திரி, தேங்காய், ஏலக்காய் தூள், சர்ச்சகரை, நெய் ஆகியவற்றை கலந்து உருண்டையாகப் பிடிக்கவும்.