சூர்யா- தனுஷ் ரசிகர்களுக்கு செம நியூஸ் சொன்ன ஜி.வி.பிரகாஷ்

 

சூர்யா- தனுஷ் ரசிகர்களுக்கு செம நியூஸ் சொன்ன ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்  ஜி.வி.பிரகாஷ். அதைத்தொடர்ந்து படங்களில் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். பொதுவாக ஒரு துறை விற்று மற்ற துறையில் பயணிக்கும் போது இரண்டையும் ஒரே சமயத்தில் சமாளிப்பது என்பது சவாலான ஒன்று. அந்த சவாலை ஜி.வி.பிரகாஷ் வெற்றிகரமாகச் சமாளித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். அதைத்தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். பொதுவாக ஒரு துறை விற்று மற்ற துறையில் பயணிக்கும் போது இரண்டையும் ஒரே சமயத்தில் சமாளிப்பது என்பது சவாலான ஒன்று. அந்த சவாலை ஜி.வி.பிரகாஷ் வெற்றிகரமாகச் சமாளித்து வருகிறார்.

தற்போது இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் அசுரன் படத்திலும், சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யாவின் சூரரைப் போற்று ஆகிய படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த இரண்டு படங்களை பற்றிய 
அப்டேட் கொடுத்துள்ளார். சூரைப் போற்று படம் குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் ‘சூரைப் போற்று படத்தின் ஒரு பாடலுக்கு அழகான  வரிகளைக் கொடுத்த சினேகனுக்கு நன்றி. ரவுடி பேபி பாடல் பாடிய தீக்‌ஷிதா இந்த பாடலை பாடவுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

gv

அதே போல் மற்றொரு பதிவில், ‘அசுரன் படத்திற்கான 5ஆவது பாடலுக்கான டியூன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை புதிய பாடகர் யாரையாவது பாடவைக்கலாமா? என்று யோசித்து கொண்டிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.