சூரிய ஒளியில் 15 நிமிடம் நின்றால் கொரோனா தாக்காது! – மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பேட்டி

 

சூரிய ஒளியில் 15 நிமிடம் நின்றால் கொரோனா தாக்காது! – மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பேட்டி

மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருப்பவர் அஸ்வினி குமார் சௌபே. நாடாளுமன்ற வளாகத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மக்கள் தினமும் 15 நிமிடங்கள் வெளியிலில் நிற்க வேண்டும். சூரிய ஒளி வைட்டமின் டி-யை வழங்குவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். மேலும், கொரோனா போன்ற வைரஸ் கிருமிகளையும் அழிக்கும்” என்றார்.

தினமும் 15 நிமிடங்கள் வெளியிலில் நின்றால் கொரோனா கிருமி அழிந்துவிடும் என்று மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வினி குமார் சௌபே

மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருப்பவர் அஸ்வினி குமார் சௌபே. நாடாளுமன்ற வளாகத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மக்கள் தினமும் 15 நிமிடங்கள் வெளியிலில் நிற்க வேண்டும். சூரிய ஒளி வைட்டமின் டி-யை வழங்குவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். மேலும், கொரோனா போன்ற வைரஸ் கிருமிகளையும் அழிக்கும்” என்றார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சரின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.