சூரியனை முத்தமிடும் நயன்…. வைரல் போட்டோ!

 

சூரியனை முத்தமிடும் நயன்…. வைரல் போட்டோ!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. மற்ற நடிகை போல் எல்லா படங்களிலும் நடிக்காமல் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. மற்ற நடிகை போல் எல்லா படங்களிலும் நடிக்காமல் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.  தற்போது அனைத்து டாப் ஹீரோக்களுடன் நடித்து வரும் இவருக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. 

மேலும் தமிழ்-தெலுங்கு என்று கேப் விடாமல் நடித்து வரும் நயன்தாரா, நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது காதலருடன் வெளிநாடுகளுக்குச் சென்று நாட்களைக் கழிப்பது மட்டுமின்றி அங்கு எடுத்துக்கொள்ளும்  புகைப்படங்களையும் தவறாமல் பதிவு செய்து வருகிறார். 

இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் எகிப்தில் இருக்கும் santoria என்ற இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு நயன்தாரா சூரியனை முத்தமிடுவது போல் ஒரு புகைப்படத்தை விக்னேஷ் சிவன் எடுத்துள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்கி கிளிக் என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.