சூப்பர் ப்ரெய்ன் யோகா! பள்ளிகளில் கட்டாயம்!

 

சூப்பர் ப்ரெய்ன் யோகா! பள்ளிகளில் கட்டாயம்!

வெரிகுட், பள்ளிகூடத்துக்கு லேட்டா வந்தா அப்புடிதான் பனிஷ்மென்ட் குடுக்கணும் என்பவர்கள் அமைதிகாக்க. இது லேட்டாக வரும் மாணவர்களுக்கான தண்டனை அல்ல. பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்குமான கட்டாய‌ யோகா பயிற்சியின் ஒரு பகுதியாக கட்டாய தோப்புக்கரணம் அரங்கேற இருக்கிறது.

காலை பள்ளிக்கு வந்தவுடன் மாணவர்கள் அனைவரும் தோப்புக்கரணம் போடவேண்டும் என அரியானா கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வெரிகுட், பள்ளிகூடத்துக்கு லேட்டா வந்தா அப்புடிதான் பனிஷ்மென்ட் குடுக்கணும் என்பவர்கள் அமைதிகாக்க. இது லேட்டாக வரும் மாணவர்களுக்கான தண்டனை அல்ல. பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்குமான கட்டாய‌ யோகா பயிற்சியின் ஒரு பகுதியாக கட்டாய தோப்புக்கரணம் அரங்கேற இருக்கிறது.

School Prayer

இட-வலமாக கைகளை குறுக்கே வைத்து காதுகளை பிடித்து தரையில் அமர்ந்து தோப்புக்கரணம் போடும்போது மூளை சுறுசுறுப்படையுமாம். எனவே, பள்ளியில் தினந்தோறும் நடக்கும் காலை பிரார்த்தனைக் கூட்டத்தில், சூப்பர் பிரெயின் யோகா என்ற பெயரில்  14 முறை தோப்புக் கரணம் போட வைக்க ஹரியானா பள்ளிக் கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக சோதனை முயற்சியாக இத்திட்டத்தை பிவானியில் உள்ள சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அரசுப் பள்ளியில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.