சூப்பரு!… தமிழ்நாடு அஞ்சல் மண்டலத்தில் போஸ்ட்மேன், மெயில் கார்டு, வேலைவாய்ப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

 

சூப்பரு!… தமிழ்நாடு அஞ்சல் மண்டலத்தில் போஸ்ட்மேன், மெயில் கார்டு, வேலைவாய்ப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

தமிழ்நாடு அஞ்சல்துறை மண்டலத்தில் போஸ்ட்மென் பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது என இந்தியா போஸ்ட் அறிவித்துள்ளது

சென்னை: தமிழ்நாடு அஞ்சல்துறை மண்டலத்தில் போஸ்ட்மென் பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது என இந்தியா போஸ்ட் அறிவித்துள்ளது.

பணியின் பெயர்: கிராம தக் சேவக் (போஸ்ட்மேன்)

வேலை பிரிவு: மத்திய அரசுப்பணி

பணியிடம்: தமிழ்நாடு

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி: www.tamilnadupost.nic.in

கல்வித்தகுதி: எஸ்எஸ்எல்சி அல்லது பத்தாம் வகுப்பு 

வயது வரம்பு: 18  முதல் 40 வயது வரை

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – ரூ.100

எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு கட்டணம் இல்லை.

சம்பளம்: ரூ.21700 – ரூ.69,000

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

www.tamilnadupost.nic.in அல்லது appost.in/gdsonline/Home.aspx

ஆகிய இணைய முகவரியில் Tamilnadu Post office GDS Recruitment 2019 Apply Online link என சர்ச் செய்து லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். அதில் தேவைப்படும் விவரங்களை பூர்த்தி செய்யவேண்டும்.

விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.

படிவத்தை பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடுபோஸ்ட் டாட் நிக் டாட் இன் என்ற இந்த தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.