சுவையான வெஜிடபிள் சட்னி செய்வது எப்படி?

 

சுவையான வெஜிடபிள் சட்னி செய்வது எப்படி?

வெஜிடபிள் சட்னி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.

வெஜிடபிள் சட்னி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்: 

பீரங்கிக் காய்- 100 கிராம் 
செள செள- 100 கிராம் 
கேரட் -1
வர மிளகாய்- 6 
வெங்காயம் – 1
தக்காளி- 250 கிராம் 
உப்பு-தேவையான அளவு 
கடுகு,உளுந்தம் பருப்பு- 1 ஸ்பூன்
பெருங்காயத் தூள்-1/4 ஸ்பூன்  
எண்ணெய்- 4 ஸ்பூன்    

செய்முறை: 

3 ஸ்பூன் எண்ணெய் காயவைத்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி வதக்கி,பீரங்கிக் காய்,செள செள,கேரட் , வர மிளகாய்,உப்பு சேர்த்து கரகரப்பாய் அரைக்கவும். மீதமுள்ள 1  ஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுந்தம் பருப்பு பெருங்காயத் தூள் தாளித்து அரைத்த கலவையில் கொட்டவும்.