சுற்றுலா வந்த காரையே  சுட்டுக்கொண்டு போனார் -ட்ராவல்ஸ் காரை திருடியவர், திருட்டு போன் மூலம் பிடிபட்டார் ..

சுற்றுலா வந்த காரையே  சுட்டுக்கொண்டு போனார் -ட்ராவல்ஸ் காரை திருடியவர், திருட்டு போன் மூலம் பிடிபட்டார் ..

நூதனமான முறையில் கார் புக் பண்ணி அந்த காரையே திருடிய நபரை போலீசார் கைது செய்தனர் .
கரண்குமார் என்ற பெங்களூரை சேர்ந்த நபர் ,சௌம்யா ட்ராவல்ஸ்ல் மைசூருக்கு டூர் போகவேண்டுமென ஒரு மொபைல் போன் மூலம்  புக் பண்ணி ,இன்னோவா காரை  ஜனவரி 1 ன் தேதி வாடகைக்கு எடுத்து சென்றார் .

car rental

இன்னோவா காரில் போகும்போது ஒரு ஹோட்டலில் ட்ரைவர் அருணை வண்டியை நிறுத்த சொல்லி ,அந்த காந்திநகர் ஹோட்டலின் உள்ளே சென்று தனது நண்பரிடம் 10000 ரூபாய் பணம் வாங்கி வருமாறு அனுப்பினார் .ட்ரைவர் அருண் அவர் கூறுவது உண்மையென நம்பி வண்டியை நிறுத்திவிட்டு ஹோட்டல் உள்ளே சென்றார் ,அந்த நேரம் பார்த்து கரண் அந்த இன்னோவா காரை திருடிக்கொண்டு சென்று விட்டார் .

innova

வெளியே வந்த ட்ரைவர் வண்டி இல்லாததை கண்டு அதிர்ச்சியுற்று போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் அவர் போன் செய்து வண்டி புக் பண்ண நம்பருக்கு தொடர்பு கொண்ட போது அது திருட்டு மொபைல் என கண்டுபிடித்து ,அந்த திருட்டு மொபைலின் லொகேஷனை track பண்ணி திருடிக்கொண்டு போன கரண்குமாரை கைது செய்தனர் .
கரண் இது போல பல வண்டிகளை திருடியிருந்தது விசாரணையில் தெரிய வந்தது .