சீன, ரஷ்ய அதிபரை சந்திக்க பிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

நாளையும், நாளை மறுதினமும் நவம்பர் 13,14 ம் தேதிகளில் பிரேசில் நாட்டில் நடைப்பெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. அரசு  முறைப் பயணமாக பிரேசில் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்.

modi

பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷ்ய அதிபர் புதினையும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கையும் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருக்கிறார். புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது.  நாளை பிரேசிலில் துவங்கவிருக்கும் பிரிக்ஸ் மாநாடு 11வது பிரிக்ஸ் மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.