சீச்சீ… கேவலமான புகைப்படத்திற்கு பின்னால் நின்று கொண்டு ஸ்ரேயா செய்யுற வேலைய பாருங்களேன்!

 

சீச்சீ… கேவலமான புகைப்படத்திற்கு பின்னால் நின்று கொண்டு ஸ்ரேயா செய்யுற வேலைய பாருங்களேன்!

நடிகை ஸ்ரேயா கேவலமான புகைப்படத்திற்கு பின்னல் நின்று போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

சென்னை: நடிகை ஸ்ரேயா கேவலமான புகைப்படத்திற்கு பின்னல் நின்று போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளவர் நடிகை ஸ்ரேயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும், ஒருசில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் அரவிந்த் சாமியுடன் நடித்திருந்த நரகாசூரன் படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. இவர் கடந்த ஆண்டு  மே மாதம் ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவை திருமணம் செய்து கொண்டார். பின்பு மற்ற நடிகைகள் போல் எந்த படத்திலும் கமிட்டாகாமல் உள்ளார். 

இவர் அடிக்கடி தனது கணவருடன் ஊர் சுற்றி வரும் புகைப்படங்களைத் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். 

shriya

இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா ஒரு பெண் அரைகுறையாக  இருக்கும் ஓவியத்திற்கு பின்னால் நின்று, போஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதை கண்ட ரசிகர்கள் சீச்சீ… என்று முகம் சுழித்து வருகின்றனர்.