சிஸ்கே அணி வெற்றி: வாழ்த்து கூறிய திரை பிரபலங்கள்!

 

சிஸ்கே அணி வெற்றி: வாழ்த்து கூறிய திரை பிரபலங்கள்!

அதில் சிங்க நடை போட்டு வெற்றிபெற்ற சிஎஸ்கே அணி, மீண்டும் மும்பை அணியுடன் இறுதிப்போட்டியில் மோத காத்திருக்கின்றது. 

சென்னை: சிஸ்கே அணி வெற்றி பெற்றதற்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

ஐபிஎல் இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.அதில் சிங்க நடை போட்டு வெற்றிபெற்ற சிஎஸ்கே அணி, மீண்டும் மும்பை அணியுடன் இறுதிப்போட்டியில் மோத காத்திருக்கின்றது. 

இந்த தொடரில் மூன்று முறையும் இறுதி போட்டிகளில் மட்டும் இரண்டு முறையும் மும்பையிடம் தோல்வி அடைந்துள்ள சிஎஸ்கே அடிபட்ட சிங்கம் போன்று பழிவாங்க நாளை பழிவாங்க காத்திருக்கின்றது. இந்த நிலையில் நேற்றைய சிஎஸ்கே அணியின் வெற்றி குறித்து ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலர்களும்  வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த பிரபலன்களின் பட்டியல் பார்க்கலாம் வாங்க… 

இயக்குநர் சி.எஸ்.அமுதன்:  

நடிகை கஸ்தூரி: 

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி:

நடிகை வரலட்சுமி: 

இயக்குநர் வெங்கட் பிரபு: