சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு! சோனியா வீட்டில் அவசர கூட்டம்!

மகாராஷ்டிராவில் தற்போது இழுப்பறியாக இருந்து வரும் நிலையில், மகாராஷ்டிரா நிலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று அவசரமாக கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம். இந்த கூட்டம் தற்போது சோனியா காந்தி இல்லத்தில் நடைபெறுகிறது.

sonia

இந்தக் கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டத்தில், ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.  மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகிய நிலையில் இந்த ஆலோசனையை காங்கிரஸ் நடத்துகிறது.