சிரஞ்சீவி படத்தில் நடிக்க மகேஷ் பாபுவுக்கு சம்பளம் இத்தன கோடியா?

முதலில் ராம் சரண் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உறுதி செய்யப்பட்டார். ஆர்.ஆர்.ஆர் வெளியீடு தள்ளிப்போனதால், ராம் சரண் படத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. இந்த கதாபாத்திரத்தில் ராம் சரணுக்கு பதிலாக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார், மேலும் அவர் ஏப்ரல் முதல் மகேஷ் பாபு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

கோரட்டலா சிவா இயக்கத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி முதன்முறையாக நடிக்கும் படம் ‘ஆச்சார்யா’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 

mahesh-babu

முதலில் ராம் சரண் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உறுதி செய்யப்பட்டார். ஆர்.ஆர்.ஆர் வெளியீடு தள்ளிப்போனதால், ராம் சரண் படத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. இந்த கதாபாத்திரத்தில் ராம் சரணுக்கு பதிலாக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார், மேலும் அவர் ஏப்ரல் முதல் மகேஷ் பாபு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

mahesh-with-chiru

மகேஷ் பாபு இந்த படத்தில் 30 நாட்கள் பணியாற்றுவார் என்றும், இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு ரூ .1 கோடி சம்பளம் பெறுகிறார் என்றும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மகேஷ் பாபு இந்த படத்தில் நடிக்க 30 கோடி ரூபாய் சம்பளமாக பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.