சிம்புவுடன் சனம் ஷெட்டி… “இவ்வளவு ரணகளத்திலும்  உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது” என்று வசைபாடும் நெட்டிசன்ஸ்!

 

சிம்புவுடன் சனம்  ஷெட்டி… “இவ்வளவு ரணகளத்திலும்  உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது” என்று வசைபாடும் நெட்டிசன்ஸ்!

அஜய்  தான் என்றும் இருவரும் கலை வேந்தன் என்ற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த போது  காதல் பற்றிக்கொண்டது என்றும்  தெரியவந்தது. 

கடந்த சில நாட்களாகவே தர்ஷன் – சனம்  ஷெட்டி செய்திதான் பரவலாக சென்றுகொண்டிருக்கிறது. தன்னை தர்ஷன் திருமண நிச்சயதார்த்தம் செய்துவிட்டு ஏமாற்றி விட்டதாக சனம் ஷெட்டியும், தான் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போது சனம்  ஷெட்டி மாஜி காதலருடன் ஒரே அறையில் தங்கினார்.

ttbn

அதனால் அவரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணமில்லை  என்று தர்ஷனும் விளக்கமளித்தனர். இதற்கெல்லாம் உண்மையில் காரணம் சனத்தின்  முன்னாள் காதலர் அஜய்  தான் என்றும் இருவரும் கலை வேந்தன் என்ற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த போது  காதல் பற்றிக்கொண்டது என்றும்  தெரியவந்தது. 

ttn

இந்நிலையில் நடிகர் சனம் ஷெட்டி சிம்புவின் பிறந்தநாள் பார்ட்டில் கலந்துகொண்ட போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை கண்ட  நெட்டிசன்ஸ், இவ்வளவு ரணகளத்திலும்  உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குதா என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.