“சின்ன வீடாக்கி சின்னாபின்ன படுத்தினார்”- முன்னணி  சின்ன திரை நடிகை தயாரிப்பாளர் மீது தாக்கு… 

 

“சின்ன வீடாக்கி சின்னாபின்ன படுத்தினார்”- முன்னணி  சின்ன திரை நடிகை தயாரிப்பாளர் மீது தாக்கு… 

கன்னட தொலைக்காட்சி நடிகை ஒருவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளர்  தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக   புகார் அளித்துள்ளார்.
தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான 39 வயது சங்கமேஷ் பாட்டீல்  என்பவர் 

26 வயதான கன்னட தொலைக்காட்சி நடிகை ஒருவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளர்  தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக   புகார் அளித்துள்ளார்.
தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான 39 வயது சங்கமேஷ் பாட்டீல்  என்பவர் 
2013 ஆம் ஆண்டில் பெங்களூரு மருத்துவமனையில் பணிபுரிந்த அந்த நடிகையை  , தொலைபேசியில்  தொடர்பு கொண்டபோது  அவர் அந்த பெண்ணின்  புகைப்படங்களைப் பார்த்ததாகவும், திரைப்படங்களில் அவருக்கு நல்ல  எதிர்காலம் இருப்பதாகவும் கூறி அவருக்கு ரூட்டு போட்டுள்ளார் 
பிறகு அவர்  ஹைதராபாத்திலுள்ள  ஒரு ஹோட்டலில் குடித்துவிட்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர்,அவர் அவருடன் சிம்லா,கோவா மற்றும் பிற இடங்களுக்கு உல்லாசமாக சுற்றியுள்ளார் .

சங்கமேஷ் பாட்டீலின் மனைவிக்கு அவர்களின் கள்ள உறவு தெரிந்துவிட்டதால்  அவர் மீது போலீஸ் புகார் அளித்துள்ளார் .அந்த பெண்ணின் புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் பின்னர் சங்கமேஷ் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளதாக அம்ருதள்ளி போலீசார் தெரிவித்தனர்.