“சின்ன வயசு பெரிய மனசு’-கவர்ச்சி புதையல்  கரிஷ்மா தன்னாவின் கட்டழகு படங்கள்  

“சின்ன வயசு பெரிய மனசு’-கவர்ச்சி புதையல்  கரிஷ்மா தன்னாவின் கட்டழகு படங்கள்  

நடிகை கரிஷ்மா தன்னா தனது கவர்ச்சி  படங்களால் பெரும்பாலும் தலைப்புச் செய்திகளில் இருப்பார். கரிஷ்மா அடிக்கடி தனது படங்களால் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிப்பார் . சமீபத்தில் கரிஷ்மா தனது இன்ஸ்டாக்ராமில்  பெரிய மனசுடன்  ரசிகர்களுக்காக சில  படங்களை பகிர்ந்துள்ளார்.

actor1

கரிஷ்மா அந்த படங்களில் அட்டகாசமான  பிகினியில் காணப்படுகிறார். கவர்ச்சிராணியின் கட்டழகைப்பார்த்து  , ரசிகர்கள் தங்கள் உணர்வை இழந்துவிட்டனர்.
கரிஷ்மா தன்னா பாலிவுட்டில் அறிமுகமானவர். வயதுவந்தவர்களுக்கான  நகைச்சுவை படமான ‘கிராண்ட் மஸ்தி’மற்றும் ரஞ்சீர் கபூருடன் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘சஞ்சு’ படத்திலும் தோன்றினார்.

actor2

கரிஷ்மாவின் நடையழகு  ரசிகர்களை வெறித்தனமாக்குகிறது. ‘சஞ்சு’ நடிகையின் இந்த படங்கள் சமூக தளத்தில் மிகவும் வைரலாகி வருகின்றன. அவரின்  இந்த படங்களை ரசிகர்கள் மிகவும் விரும்புகிறார்கள்
கரிஷ்மாவி  விரைவில் ‘கத்ரோன் கே கிலாடி’ படத்தில் நடிக்க இருக்கிறார் . இஷோவைத் தவிர, கரீஷ்மா ‘டினா அண்ட் லோலோ’ படத்திலும் நடிப்பார் .
கரிஷ்மாவைத் பின்தொடர  இன்ஸ்டாகிராமில் 3.9 மில்லியன் பயனர்கள் உள்ளனர். அவரது ரசிகர்கள் அவரை எவ்வளவு வெறித்தனமாக  பின்தொடர்கிறார்கள்  என்பதற்கு இந்த எண் சான்றாகும்  .