சிகரெட் பிடித்து சர்ச்சையில் சிக்கிய நஸ்ரியா! 

சிகரெட் பிடித்து சர்ச்சையில் சிக்கிய நஸ்ரியா! 

அண்மையில் பிக்பாஸ் சர்ச்சை நாயகி மீரா மிதுன் புகைப்படிப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் கசிந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழில் ஹோம்லி நடிகைகளில் ஒருவராக வலம்வந்த நஸ்ரியாவும்  தற்போது அதே சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

தமிழ் சினிமாவில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் பகத் பாசிலை மணந்தார். அதன்பின் சினிமாவிலிருந்து முற்றிலும் விலகியிருந்த நஸ்ரியா, தற்போது அவருடைய கணவருடன் ஜோடி சேர்ந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். 

Trance

நஸ்ரியா- பகத் பாசில் இணைந்து நடிக்கும் அந்த  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. டிரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை நஸ்ரியா சிகரெட் அடித்துக்கொண்டு ரவுடி போல போஸ் கொடுத்துள்ளார். இது திரையிலகினர் மட்டுமல்லாது அவருடைய ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.