சாய் பல்லவி ரசிகர்களுக்கு செம ட்ரீட்; வெளியானது அதிரன் டிரெய்லர்

 

சாய் பல்லவி ரசிகர்களுக்கு செம ட்ரீட்; வெளியானது அதிரன் டிரெய்லர்

பிரேமம், களி திரைப்படத்துக்கு பிறகு சாய் பல்லவி நடிக்கும் மூன்றாவது மலையாள திரைப்படம் அதிரன். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி மலையாள ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது

பகத் பாசில் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள படம் அதிரன். அறிமுக இயக்குநர் விவேக் இயக்கியுள்ள இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

fahad

பிரேமம், களி திரைப்படத்துக்கு பிறகு சாய் பல்லவி நடிக்கும் மூன்றாவது மலையாள திரைப்படம் அதிரன். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி மலையாள ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

sai

டீசரில் பேய் பிடித்தது போல் வந்து பகத் பாசிலை அறைந்த சாய் பல்லவி, டிரெய்லரில் களறி சண்டையெல்லாம் போட்டு கலக்கியிருக்கிறார். 

pallavi

சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள அதிரன் திரைப்படத்தில் சாய் பல்லவி கதாபாத்திரம் பெரிதும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது ரசிகர்களுக்கு இந்த படம் செம ட்ரீட்டாக இருக்க போகிறது. டிரெய்லரி சாய் பல்லவி இடம்பெறும் ஒவ்வொரு ஃப்ரேமும் மிக அழகாக இருக்கிறது.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் ஆரம்பம்…அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்