சாயிஷாவை கரம்பிடித்தார் நடிகர் ஆர்யா: வைரலாகும் புகைப்படங்கள்

 

சாயிஷாவை கரம்பிடித்தார் நடிகர் ஆர்யா: வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் ஆர்யா- சாயீஷா திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஹைதராபாத்: நடிகர் ஆர்யா- சாயீஷா திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் ஆர்யா – சாயிஷா கஜினி காந்த் படத்தில் நடித்த போது சாயிஷாவுடன் காதல் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து இருவரும் மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து இருவர் தரப்பிலும் விளக்கம் அளிக்காத நிலையில் கடந்த மாதம் காதலர் தினத்தன்று இருவரும் தனது டிவிட்டர் பக்கத்தில் அதனை உறுதி செய்தனர். 

இந்நிலையில், ஆர்யா – சாயிஷாவின் திருமணம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற உள்ளது. தற்போது  சங்கீத் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.அதில் சயீஷாவும், ஆர்யாவும் கிரே நிற உடை அணிந்து அழகாக போஸ் கொடுத்துள்ளனர்.