‘சாண்டி அண்ணா இல்லனா இவ்ளோ மெமரிஸ் கிடைச்சிருக்காது’ : முகின் உருக்கம்!

 

‘சாண்டி அண்ணா இல்லனா இவ்ளோ மெமரிஸ் கிடைச்சிருக்காது’ : முகின் உருக்கம்!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான  இரண்டாவது புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான  இரண்டாவது புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

mugen

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் போட்டி முடிய ஒருவார காலமே உள்ள நிலையில் இன்று 100வது நாளை தொட்டுள்ளது.  இதனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமல்ல பிக் பாஸ் ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.  

 

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் முகின் ஹவுஸ்மேட்ஸ்  மத்தியில்  பிக் பாஸ் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். அப்போது பேசும் முகின், சாண்டி  அண்ணா இல்லன்னா  இவ்வளவு   மெமரிஸ் இருந்திருக்க முடியாது. இவ்ளோ   மெமரிஸ்  கிரியேட் பண்ணதுக்கு நீங்க வந்து ஒரு பில்லர். சாண்டி  அண்ணா பத்தி பேசுறதுல ரொம்ப பெருமை படுறேன். ஹாப்பினஸ்  கொடுக்குற ஒரு ஆளு. சாண்டி  அண்ணா சண்டைன்னா வரமாட்டாரு. பிக் பாஸ் உங்களுக்கு நன்றி. ஒரு குறுகிய காலத்துல இவ்வளோ மெமரிஸ் வாங்கிருக்கோம்ன்னா நம்மலாம் ரொம்ப குடுத்து வச்சவங்க’ என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுகிறார்.