சாண்டா கிளாஸ் உடையில் பிரபல நடிகை… பட புரமோஷனுக்கு பண்ற ஸ்டண்ட்டா..!? 

 

சாண்டா கிளாஸ் உடையில் பிரபல நடிகை… பட புரமோஷனுக்கு பண்ற ஸ்டண்ட்டா..!? 

பாலிவுட்டின் பியூட்டி  குயினான தீபிகா படுகோன் ஆடை அலங்கார விஷயங்களில் எப்போதும் ட்ரெண்டில் இருப்பார் என்பது  உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை! தற்போது அவரது ‘சப்பாக்’ திரைப்படத்தின் ப்ரமொஷன் வேலைகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். 

கிறிஸ்துமஸ் முடிந்தும் இன்னும் அந்த என்ஜாய்மெண்ட் மூடில் இருந்து வெளியில் வராமலே இருக்கிறார் நடிகை தீபிகா படுகோன் என்பதற்கு இந்த போட்டோவே சாட்சி! 

பாலிவுட்டின் பியூட்டி  குயினான தீபிகா படுகோன் ஆடை அலங்கார விஷயங்களில் எப்போதும் ட்ரெண்டில் இருப்பார் என்பது  உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை! தற்போது அவரது ‘சப்பாக்’ திரைப்படத்தின் ப்ரமொஷன் வேலைகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். 

tttn

இந்நிலையில், தீபிகா தற்போது தனது ‘ரெட்’ ஆடையில் கிறிஸ்துமஸ்,சாண்டா கிளாஸ் போல் ரெட் கலர் ஆடை அணிந்து ஸ்டைலிஷாக ஒரு போட்டோவை தட்டிவிட்டிருக்கிறார். ஓவர் சைஸ்டு ப்ளேசர், அதற்கு மாட்சிங்காக ரெட் பாண்ட்ஸ் மற்றும் ரெட் அண்ட் வைட் ஸ்னீக்கர்ஸ் அணிந்து மிகவும் கூலாக இருக்கிறார். தவிர, அவரின் ஹாஃப் அப்-ஹாஃப்  டௌன் ஹேர்டூ, கழுத்தில் அடுக்கு செயின்கள், ஹூப் காதணிகள் என ‘ரெட்’ ஆடையில் ஒரு புரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.

ttn

அவரின் இந்த ஸ்டைலிஷ் லுக்கிற்கு இன்னும் மெருகேற்றும் வண்ணம் பிரவுன் ஸ்மோக்கி ஐசுடன், நியூட் லிப் சேடு அணிந்து படு ஜோராக இருந்தார் தீபிகா! அந்த போட்டோவைப் பார்த்த நெட்டிசன்கள் ‘தீபிகா இன்னும் கிறிஸ்துமஸ் மோடிலிருந்து வெளிவரவில்லை போல ‘ என்று கமெண்டை தட்டிவிட்டிருக்கிறார்கள். சப்பாக் திரைப்படம் வருகிற ஜனவரி 20-ம் தேதி வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்கள்.அதுவரைக்கும் தலைவி தினமும் ட்ரெண்டில் இருப்பார் என்று நம்பலாம்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

All I want for Christmas?❤️

A post shared by Ranveer Singh (@ranveersingh) on