சர்வதேச அளவில் தொழில்நுட்ப துறையில் புதுமையான டாப் 10 நிறுவனங்களில் ஐ.பி.எம். முதலிடம்…

 

சர்வதேச அளவில் தொழில்நுட்ப துறையில் புதுமையான டாப் 10 நிறுவனங்களில் ஐ.பி.எம். முதலிடம்…

சர்வதேச அளவில் தொழில்நுட்ப துறையில் புதிய படைப்புகளை உருவாக்கிய புதுமையான டாப் 10 நிறுவனங்களில் ஐ.பி.எம். முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் வசம் 9,100 புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை உள்ளது.

நிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கத்தை செலுத்த  புதுமையான மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. புதிய கண்டுபிடிப்புகளுக்கு உடனே நிறுவனங்கள் காப்புரிமையும் பெறுகின்றன. சர்வதேச அளவில் தொழில்நுட்ப துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்காக அதிக காப்புரிமை பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியலில் தற்போது வெளியாகியுள்ளது. அதில் டாப் 10 நிறுவனங்களில் முதலிடத்தில் ஐ.பி.எம். உள்ளது.  இந்த பட்டியலில் இந்திய நிறுவனங்கள் ஒன்று கூட இடம்பெறவில்லை.

புதுமை

நிறுவனங்கள்                      புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை எண்ணிக்கை

ஐ.பி.எம்.                                              9,100
சாம்சங்                                                 5,850
கேனான்                                                3,056
இன்டெல் கார்ப்                                    2,735
எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ்                    2,474

மைக்ரோசாப்ட்
டி.எஸ்.எம்.சி.                                       2,465
மைக்ரோசாப்ட்                                     2,353
குவால்காம்                                            2,300
ஆப்பிள்                                                    2,160
போர்டு குளோபல் டெக்னாலஜிஸ்   2,123