சர்கார் முதல் நாள் முதல் காட்சி: குத்தாட்டம் போட்ட ரசிகர்கள் வீடியோ!

 

சர்கார் முதல் நாள் முதல் காட்சி: குத்தாட்டம் போட்ட ரசிகர்கள் வீடியோ!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள  ‘சர்கார்’ திரைப்படம் இன்று  (நவ.6) உலகம் முழுவதும் ரிலீசாகியுள்ளது.

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள  ‘சர்கார்’ திரைப்படம் இன்று  (நவ.6) உலகம் முழுவதும் ரிலீசாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி இன்று  (நவ.6) உலகம் முழுவதும் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சுந்தர் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசியல் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, நடிகை வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

இந்நிலையில் சர்கார் படத்தை கொண்டாடும் விதமாக ரசிகர்களும், பொதுமக்களும் திரையங்கு முன்னிலையில் பட்டாசு வெடித்தும், ஆடியும்  மகிழ்ந்தனர்.