சமூகம் பெரிய பு***யோ?- ட்விட்டரில் அசிங்கமாக பேசும் கஸ்தூரி

 

சமூகம் பெரிய பு***யோ?- ட்விட்டரில் அசிங்கமாக பேசும் கஸ்தூரி

நடிகை கஸ்தூரி பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வனிதா உள்ளிட்டோரால் கலாய்க்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். ட்விட்டரில் லெஃப்ட் அன்ட் ரைட் கொடுக்கும் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் அடக்க ஒடுக்கமாகவே இருந்தார். 

நடிகை கஸ்தூரி பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வனிதா உள்ளிட்டோரால் கலாய்க்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். ட்விட்டரில் லெஃப்ட் அன்ட் ரைட் கொடுக்கும் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் அடக்க ஒடுக்கமாகவே இருந்தார். இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ட்விட்டரில் விவாதம் நடத்திய கஸ்தூரி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

kasthuri

இந்நிலையில் நேற்று திமுக நடத்திய பேரணியில் கமல் ஏன் கலந்துகொள்ள வில்லை என ட்விட்டரில் கஸ்தூரி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஒருவர், “நீ பிக்பாஸ் போய் என்ன கிழிச்ச? என கேள்வி எழுப்பினார், அதற்கு நடிகை கஸ்தூரி சமூகம் பெரிய பு***யோ?” என பதிலளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.