சமாதானப் புறாவுக்கு இன்னொரு பேர் இருந்தால் அதற்கு ‘வனிதா’ன்னுதான் இருக்கும்..! சர்டிபிகேட் கொடுத்த சாண்டி…

 

சமாதானப் புறாவுக்கு இன்னொரு பேர் இருந்தால் அதற்கு ‘வனிதா’ன்னுதான் இருக்கும்..! சர்டிபிகேட் கொடுத்த சாண்டி…

இன்று பிக் பாஸ் தமிழ் சீசன் 3 இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது 
பிக் பாஸ் சீசன் 3 முடியவிருக்கும்  நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி எபிசொட் குறித்து பேசிய .கமல், இதில் முகேன், சாண்டி,ஷெரின் மற்றும் லொஸ்லியா நால்வரும் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளதாக  தெரிவித்தார்.

இன்று பிக் பாஸ் தமிழ் சீசன் 3 இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது 
பிக் பாஸ் சீசன் 3 முடியவிருக்கும்  நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி எபிசொட் குறித்து பேசிய .

sandy

கமல், இதில் முகேன், சாண்டி,ஷெரின் மற்றும் லொஸ்லியா நால்வரும் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளதாக  தெரிவித்தார்.

அப்போது பேசிய சாண்டி ,நாங்க நாலு பேர் இல்லாமல்,வேற நாலு பேர் இறுதி சுற்றுக்கு தேர்வாகியிருந்தால் எப்படி பேசுவாங்க என்று சொல்லிவிட்டு இந்த புரோமோவில் வனிதா விஜயகுமார் மாதிரி பேசினார்.”சார் எனக்கு கத்தி பேசத்  தெரியாது… இந்த வீட்டுல நான் சண்டை போட்டதே இல்லை! சமாதான புறாவுக்கு இன்னொரு பேர் இருந்தால் அதுக்கு ‘வனிதா’ன்னுதான் இருக்கும் என்று வனிதாவின் பாடி லாங்குவேஜ் ,டயலாக் எல்லாமே அப்படியே செய்து காட்ட ,பிக் பாஸ் வீடு சிரிப்பலையால் அதிர்ந்தது!

அநேகமாக இன்றைய எபிசோட் செம கலக்கலாக இருக்கும் என்று எதிர் பார்க்கலாம்….