சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு ஹால்டிக்கெட் டவுன்லோட் செய்யலாம்!

 

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு ஹால்டிக்கெட் டவுன்லோட் செய்யலாம்!

சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு வருகிற 11, 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டை இணையத்தில் டவுன்லோட் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு வருகிற 11, 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டை இணையத்தில் டவுன்லோட் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.

ttn

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 969 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் மாதம் வரவேற்கப்பட்டன. விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்து ஜனவரியில் நடைபெறுகிறது. காவல் துறையில் பணியாற்றி வருபவர்களுக்கான தேர்வு ஜனவரி 11ம் தேதியும், பொதுப் பிரிவினருக்கான தேர்வு 12ம் தேதியும் நடைபெறுகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். தேர்வர்கள் http://tnusrbonline.org என்ற இணையதளத்துக்குச் சென்று நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.