சன்னி லியோன் ஹாட் போட்டோஷூட்…இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

 

சன்னி லியோன் ஹாட் போட்டோஷூட்…இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறார்.

பாலிவுட்டின் ‘பேபி டால்’ என அழைக்கப்படுபவர் சன்னி லியோன். அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறார்.

ttn

சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்று இணைய தொடராக வெளியானது.  இதைத் தவிர தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் வீரமாதேவி வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார்.

ttn

இந்நிலையில் சன்னி லியோன் தனது டிவிட்டர் பக்கத்தில், தனது கவர்ச்சி புகைப்படங்களைப் பதிவிட்டு அதில் ஹலோஜி என்று குறிப்பிட்டுள்ளார்.

ttn

இதை கண்ட ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.