சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் இவர்தானாம்…இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்?!

 

சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் இவர்தானாம்…இணையத்தில் வைரலாகும்  போட்டோஸ்?!

மேலும் நான் இதுவரை தர்ஷனுக்காக 15 லட்சம் ரூபாய்  வரை செலவு செய்துள்ளேன்  என்றும்  கூறினார்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்  தர்ஷன். இவர் மீது  மாடல் அழகியும்  தர்ஷனின் காதலியுமான  சனம் ஷெட்டி  நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு திருமணத்தை நிறுத்தியது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கொடுத்தார். மேலும் நான் இதுவரை தர்ஷனுக்காக 15 லட்சம் ரூபாய்  வரை செலவு செய்துள்ளேன்  என்றும்  கூறினார் .

ttn

 இதற்கு விளக்கமளித்த தர்ஷன், ‘தான் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போது சனம்  ஷெட்டி மாஜி காதலருடன் ஒரே அறையில் தங்கினார். அதனால் அவரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணமில்லை’ என்றார். 

ttn

இதற்கெல்லாம் உண்மையில் காரணம் சனத்தின்  முன்னாள் காதலர் தான் என்றும் யார் அவர் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில்  நடிகை சனம் ஷெட்டியின் முதல் காதலர் அஜய் என்பவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ttn

இவர்கள் இருவரும் கலை வேந்தன் என்ற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த போது  காதல் பற்றிக்கொண்டது என்றும் கூறப்படுகிறது.