“சத்தம் போடாதே ” என்ற கல்லூரி ஆசிரியரின் கை விரலை ஒடித்த வாலிபர் ….தொடர்ந்து மிரட்டும் மாணவர்…

பெங்களூரில் உள்ள பெங்களூரு பல்கலைக்கழகத்தில் போட்டோகிராபி ஆசிரியராக இருப்பவர் 27வயது உன்னிகிருஷ்ணன், இவர் டிசம்பர் 13ந்தேதி இரவு 8 மணிக்கு தனது அறையில் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் அறைக்கு பக்கத்து அறையில் உள்ள கிரண் என்பவர் சத்தமாக தனது அறை நண்பரோடு பேசிக்கொண்டிருந்தார், அப்போது உன்னிகிருஷ்ணன் கிரனிடம் கொஞ்சம் மெல்லமாக பேசுங்கள் என்னால் போனில் பேசுபவரிடம் தெளிவாக பேசமுடியவில்லை என்று கூறிவிட்டு படுக்கப்போய் விட்டார்.

Unnikrishnan Under Treatment

பிறகு கிரண் கோபமாக வந்து உன்னிகிருஷ்னனிடம் சண்டை போட்டு அவரை அடித்தார் ,அப்போது அதை தடுத்தபோது உன்னியின் இடது கை நடு விரல் ஒடிந்து விட்டது ,உடனே அவர் அருகில் உள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டு அறுவை சிகிச்சையில்  screw மூலம் விரலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .
கிரண் மீது உன்னி போலீசில் புகார் செய்து ,போலீசார் கிரனை கைது செய்து ,பிறகு பெயில் மூலம் வெளியே வந்தார், உன்னிகிருஷ்ணன் தனது மருத்துவ செலவான 36000 ரூபாயை செலுத்திவிட்டு தான் போலீசுக்கு போனதால் தன்னை கிரண் தொடர்ந்து மிரட்டுவதாக கூறினார்  .
இது பற்றி போலீசார் மேலும்  விசாரித்து வருகின்றனர் .