சண்டை வந்தா எஸ்கேப் ஆகி தூரமா இருந்து ரசிப்பேன்: சாண்டியின் அட்ராசிட்டி!

 

சண்டை வந்தா எஸ்கேப் ஆகி தூரமா இருந்து ரசிப்பேன்: சாண்டியின் அட்ராசிட்டி!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

sandy

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. 4 போட்டியாளர்கள் இறுதிக் கட்டத்திற்கு முன்னேறியுள்ள நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் விஜய் டிவி பிரபலங்களான தாடி பாலாஜி, பிரியங்கா,மாகாபா ஆனந்த், ரியோ, ரக்ஷன் ஆகியோர் வருகை புரிந்துள்ளனர். 

vijaytv

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சாண்டி  பிக் பாஸ் நிகழ்ச்சி  குறித்து பேசுகிறார். அதில்,  உங்கள பத்தி நீங்க தெரிஞ்சிக்கனும்னா நீங்க பிக்  பாஸ் வீட்டுக்குள்ள வரலாம். ஓ நமக்குள்ள இப்படி ஒரு முகம் இருக்கான்னு நீங்க புரிஞ்சிக்கலாம்.

 

என்னய்யா இப்படி அழுவுறன்னு கேட்டா..என்னுடைய இன்னொரு முகம் அதுதான்னு எனக்கு தெரிஞ்சிடுச்சி. அதே மாதிரி சண்டை வரும் போது  அப்படியே பேக் வாங்கிட்டு எஸ்கேப். தூரத்துல இருந்து ரசிக்கலாம் என்று சொல்ல, அதற்கு விஜே பிரியங்காவோ, ஆமா  அத கேமிரால வேற சொல்லுவீங்க’ என்று கூறுகிறார்.