கோவை தமிழரின் அரிய கண்டுபிடிப்பு…! அலட்டிக்கொள்ளாத ஆளும் அரசுகள்…கடைசியில் என்னாச்சுன்னு பாருங்க…

கோவை தமிழரின் அரிய கண்டுபிடிப்பு…! அலட்டிக்கொள்ளாத ஆளும் அரசுகள்…கடைசியில் என்னாச்சுன்னு பாருங்க…

இந்த நாட்டுக்கு எந்த விதத்திலும் நல்லது நடந்திரக்கூடாது என்பதில், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கங்கணம் கட்டிக்கிட்டு அலைந்தால் மட்டுமே இது போன்ற துயரங்களைச் சந்திக்க நேரும் என்பதற்கு,கோவையைச் சேர்ந்த பொறியாளர் சௌந்திரராஜன் குமாரசாமி வாழ்நாள் உதாரணம்!

உலகம் முழுக்க அடுத்து அச்சுறுத்தலாய் அமையவிருக்கிற விசயம் தண்ணீர்.தண்ணீர் இல்லாமல் உயிரினங்கள் ஒரு போதும் வாழ முடியாது என்பது தெரிந்தும்,இயற்கை வளங்களை அழிப்பதும்,பூமியை ஜல்லடையாக்கி தண்ணீரை அநியாயத்துக்கு வாரி வழங்குவதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது! 

காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் நம்ம நாட்டிலேயே பல நகரங்களை உதாரணமாக சொல்லலாம். சுத்தமான காற்று இல்லை என்று வெளிநாடுகளில் ஆக்ஸிஜனை பற்றாக்குறையின் காரணமாக டின்னில் அடைத்து விற்கும் நிலை ஆரம்பித்து,இப்போது நம்ம ஊரிலும் அமோகமாய் விற்பனையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஹைட்ரஜனை உள்வாங்கிக் கொண்டு ஆக்ஸிஜனை வெளியேற்றும் வகையிலான தண்ணீரில் இயங்கும் என்ஜினை கண்டு பிடித்திருக்கிறார் சௌந்திரராஜன் குமாரசாமி. உலகிலேயே இது போன்றதொரு எஞ்சினைக் கண்டு பிடித்திருப்பது இதுவே முதல் முறை!
 
இந்த சாதனையை எட்டிப்பிடிக்க இவருக்கு பத்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது! இன்னும் சில நாட்களில் இந்த எஞ்சினை ஜப்பானில் அறிமுகப்படுத்தவிருக்கிறது அந்த நாட்டு அரசு.சரி,இது நம்ம தமிழனுக்கு பெருமைதானே என்று ஆர்வக்கோளாராக கேட்க நினைத்தால்;வெரி ஸாரி!

kumarasamay

தனது கண்டு பிடிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான்  சௌந்திரராஜன் குமாரசாமியின் கனவு…ஆசை!அவரும் எவ்வளவோ முயற்சித்து பார்த்தும் இந்த அரசுகள் காது கொடுத்து கேட்க தயாராக இல்லை என்ற பிறகே ஜப்பான் உதவியை நாடியிருக்கிறார்.உடனடியாக ஓகே சொல்லியிருக்கிறார்கள்,விரைவில் இந்த எஞ்சின் அந்த நாட்டில் அறிமுகமாகவிருக்கிறது. 
 
இப்போ,முதல் பாராவை கண்டிப்பா படிச்சிட்டு அடுத்த செய்திக்கு போங்க…