கோபத்தில் சாக்ஷியை ஒருமையில் திட்டிய கவின்! 

 

கோபத்தில் சாக்ஷியை ஒருமையில் திட்டிய கவின்! 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதம் கடந்துவிட்டது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதம் கடந்துவிட்டது. அதில் சில நாட்களாக நடைபெற்று வந்த கிராமப்புற டாஸ்க் நேற்றோடு முடிவடைந்தது. அதில் வழக்கம் போல் யாரு சிறந்த போட்டியாளராகச் செயல் பட்டர் மற்றும் யாரு சரியாகச் செயல் படவில்லை என்று பிக் பாஸ் அறிவிக்க சொனார். அதனால் நேற்று ஒரு பூகம்பமே நடந்தது. 

அதற்கு மிக முக்கிய காரணம் மீரா மற்றும் கவின். இவர்கள் இருவரும் சேர்ந்து சாக்ஷி மற்றும் ஷெரின் சரியாக செய்யவில்லை என்று கூறினர். இதனால் கொதித்தெழுந்த சாக்ஷி, கவின் மீது கடுமையாக கோபித்து கொண்டார். அப்போது சாக்ஷியை சமாதானம் செய்ய முயன்ற சமயத்தில்  கவின் சொல்ல வருவதை கேட்காமல் சாக்ஷி கத்திக்கொண்டே இருக்கிறார். 

இதனால் கடுப்பான கவின் ’ஹே லூசு மாதிரி பேசிக்கிட்டே சாவடிச்சிடுவன், சொல்லிட்டு தான இருக்கன் . கேளு டி, லூசு மாதிரி பேசிட்டு இருக்க, பயித்தியகாரன நான்‘ என்று பயங்கரமாகக் கத்திவிடுகிறார். இதனால் மனம் உடைந்து சாக்க்ஷி ஒ என்று ஒப்பாரி வைக்கிறார்.