கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள டாப் 10 மாநிலங்கள்….. இரண்டாவது இடத்தில் தமிழகம்…

 

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள டாப் 10 மாநிலங்கள்….. இரண்டாவது இடத்தில் தமிழகம்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட டாப் 10 மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

நம் நாட்டில் தொற்று நோயான கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் அதன் கோர தாண்டவம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ்

மாநிலங்கள்       பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
மகாராஷ்டிரா               416
தமிழ்நாடு                      309
கேரளா                           256
டெல்லி                          208
ஆந்திரபிரதேசம்          143
ராஜஸ்தான்                  133
உத்தர பிரதேசம்          121
மத்திய பிரதேசம்        100
தெலங்கானா                097
குஜராத்                          087