கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க ‘அது’தான் வழி!

 

கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க ‘அது’தான் வழி!

கே.ஆர்.கே என்கிற கமல் ஆர் கான் என்பவர் இந்தி சோஷியல் மீடியாவில் பிரபலம். பொது பிரட்சினைகள், அரசியல், விஞ்ஞானம் , சினிமா போன்ற எதிலாவது சிக்கல் வந்து எல்லோரும் வழி தெரியாமல் விழிக்கும்போது கே.ஆர்.கே அதிரடி ஆலோசனை வழங்குவாராம். அதுவும் நம் செல்லூர் ராஜு, கோமூத்திரா குடிக்கும் பிஜேபி மந்திரிகள் யோசனை மாதிரி இல்லாமல், அதையும் தாண்டி அட்டகாசமாக இருக்குமாம்.

கே.ஆர்.கே என்கிற கமல் ஆர் கான் என்பவர் இந்தி சோஷியல் மீடியாவில் பிரபலம். பொது பிரட்சினைகள், அரசியல், விஞ்ஞானம் , சினிமா போன்ற எதிலாவது சிக்கல் வந்து எல்லோரும் வழி தெரியாமல் விழிக்கும்போது கே.ஆர்.கே அதிரடி ஆலோசனை வழங்குவாராம். அதுவும் நம் செல்லூர் ராஜு, கோமூத்திரா குடிக்கும் பிஜேபி மந்திரிகள் யோசனை மாதிரி இல்லாமல், அதையும் தாண்டி அட்டகாசமாக இருக்குமாம். உதாரணமாக இப்போது உலகமே அஞ்சி நடுங்கும் கொரோனா வைரசிடம் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கமல் கே கான் கொடுக்கும் ஐடியாவை கேளுங்கள்.

krk

முதலில் கிலோ கணக்கில் பாதாம் பருப்பும், தேனும் வாங்கி ஸ்டாக் செய்து கொண்டு உங்கள் பார்ட்னருடன் வீட்டோடு செட்டிலாகுங்கள். வெளியே எங்கேயும் போகக்கூடாது. அதற்கு சுலபமான வழி இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை உங்கள் பார்ட்னரோடு செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள். இதனால், நீங்கள் சோர்வாக உணர்வீர்கள் வெளியே போகத் தோன்றாது. இப்போது பாதாம் பருப்பை அரைத்து அத்துடன் தேன் கலந்து பருகுங்கள்.நல்ல, சக்தி கிடைக்கும். இரண்டு மணி நேரம் ஆகிவிட்டதா, இன்னொரு ரவுண்டு போங்கள் உங்கள் பார்ட்னருடன், அப்புறம் மேலும் பாதாமும் தேனும் பருகுங்கள். இப்படி வீட்டுக்குள்ளேயே உல்லாசமாக இருந்தால் எந்தக் கொரோனாவும் உங்களை ஒன்றும் செய்துவிடாது என்று ஐடியா கொடுத்து இருக்கிறார்