கொரானா பரப்பும் நிலையமாகும் முடி திருத்தும் நிலையம் -அமெரிக்காவில் 50%தொற்று பார்பர் ஷாப்பிலிருந்து பரவியதாம் .. 

 

கொரானா பரப்பும் நிலையமாகும் முடி திருத்தும் நிலையம் -அமெரிக்காவில் 50%தொற்று பார்பர் ஷாப்பிலிருந்து பரவியதாம் .. 

நமது நாட்டில் நாளுக்கு நாள் கொரானா தொற்றும் வேகம் அதிகமாகிக்கொண்டே போகும் வேலையில், உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே போகின்றன .இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன.

நமது நாட்டில் நாளுக்கு நாள் கொரானா தொற்றும் வேகம் அதிகமாகிக்கொண்டே போகும் வேலையில், உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே போகின்றன .இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு அது மே மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

hair-towel-78

இப்போது கொரானா பரவுவதை பற்றி ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முடிதிருத்தும் நிலையங்களிலிருந்தே 50 சதவீதம் பேருக்கு அமெரிக்காவில் கொரானா தொற்றியுள்ளதாக அமெரிக்க சுகாதார துறை ஜெ,ஆண்டனி தெரிவித்தள்ளார். ஏனெனில் அங்கு முடிவெட்டிக்கொள்ள போகும் ஆண்களுக்கு பலர் உபயோகப்படுத்திய டவலை கொண்டு முகம், மூக்கு போன்றவற்றை துடைக்கின்றனர். பலருக்கு முடி வெட்டும் கத்திரி, சீப்பு ,ரேசர் போன்றவற்றை உபயோகப்படுத்துகின்றனர்.  
மேலும் அங்கு இருக்கும் நாற்காலி ,துண்டு போன்றவையும் பலரால் உபயோகப்படுத்துவதால் எளிதில் கொரானா தொற்ற வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். இதனால் இந்த கொரானா தொற்று முடிவுக்கு வரும்வரை வீட்டிலேயே நாமே முடி வெட்டிக்கொள்வது பாதுகாப்பானது என்று பலர் கூறுகின்றனர் .